ஜலதோஷம்

மழை என்னை தீண்ட
குடையை பிடித்துக்கொண்டேன்
குடை என்னை சேர
ஜலதோஷம்‌ பிடித்துக்கொண்டது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (19-Dec-23, 11:26 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : jalathosam
பார்வை : 48

மேலே