கழுதைத் தேய்ந்து கட்டெறும்பாம்

நேரிசை ஆசிரியப்பா

கழுதை தேய்ந்து கட்டெறும் பானது
எழுத்து என்பதும் மறைந்து காணாப்
போமே போல மாறும்
விழுந்தழி விரைந்து இஃதுண் மையே

....

எழுதியவர் : பழனி ராஜன் (23-Dec-23, 8:55 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 68

மேலே