ஊடல் ஓவியம்

அவள் கரங்கள் என் கரங்கலைப் பற்றுகையில்
எனக்குள் வரையும் ஸ்பரிச ஓவியங்களுக்கு
யாதெனப் பெயர் வைப்பேன்...!!!

எழுதியவர் : பிரவீன் குமார் (23-Dec-23, 9:42 am)
சேர்த்தது : பிரவீன் குமார்
Tanglish : oodal oviyam
பார்வை : 686

மேலே