அன்பின் முகவரி

அன்பின் முகவரி
×××××××××××××××
அன்பின் முகவரி
ஆசையின் முதல்வரி
இணைத்திடும் பார்வை
ஈர்த்திடும் அலையே

உள்ளுத்துள் நூழைந்திட
ஊக்கமாகும் இதயமே
எண்ணங்கள் உதயமாக
ஏற்றிடும் பாக்களையே

ஐயமின்றிய சம்மதம்
ஒன்றாக்கிடும் காதலரை
ஓங்கும் வாழ்க்கை
ஓளதசியமாக(பால்) சுவையாகுமே

அஃதுவே நல்லறமாகி
எஃதுவாக உறுதியாக
அஃகு(குறை) யில்லாது
செல்வம் பெருகுமே

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (26-Dec-23, 12:29 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 141

மேலே