சோர்ந்திடாக் கொள்ளையர் -- கலிவிருத்தம்

சோர்ந்திடாக் கொள்ளையர் -- கலிவிருத்தம்

( வாய்ப்பாடு கூவிளம் 4 )

கார்வழித் தண்ணதும் கால்வழி ஓடினும்
பார்வழி வண்டலே பாவிகள் பார்வையில் !
சோர்விலாக் கொள்ளையில் சோர்ந்திடாக் கொள்ளையர் ;
கார்முகில் வண்ணனே காப்பதோ நீசரை !

(பார்வழி வண்டல் :- பூமியில் உள்ள கனிம வளங்கள்

( நண்பர் பழனிராஜன் அவர்களது பேருந்து நிலைய அவதி என்ற
படைப்பினால் எனது எண்ணம்)

எழுதியவர் : சக்கரைவாசன் (12-Jan-24, 7:43 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 26

மேலே