நகரா அழுக்கு
எதிரி லிருக்கும் எதிரி யறியா திருப்பதுவாய்
புதிரி லிருக்கும் புனித மனத்தின் பொதுத்துயரம்
நதியில் குளித்தும் நகரா வழுக்காய் நமதுயிரில்
விதியி னழுக்காய் விலகா திருக்கும் வினைப்படியே!