ராமன் ராவணனை போரில் இன்றுபோய் நாளைவா என்னால்

தேரிழந்தான் கொடிஇழந்தான் தேர்பாகனும் இழந்தான்
வேரிழந்த மரம்போல் வாளுமிழந்து மண்ணில்
தனித்து நின்றான் தலைகுனிந்து கூனிக்குறுகி
தர்மமாய் நின்ற காகுத்தனும் தாக்காது துட்டனுக்கும்
தர்மம்த ப்பாது அபயம் அளித்தானோ இன்றுபோய் நாளைவா என்றானே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (24-Jan-24, 5:01 pm)
பார்வை : 40

மேலே