காதல் விதி
![](https://eluthu.com/images/loading.gif)
நான்' நேசிக்க தொடங்கும் பொழுது,
நீ' என்னை நேசிக்க தயங்கி நின்றாய்,
இப்பொழுது,
நீ என்னை நேசிக்கும் பொழுது,
நான்' ஏன் தயங்கி நின்றேன்,
இது தான {விதியின் விலையாட}
விதிய,
புரியாத புதிரா..........
காதல்…........