தாடி

அவள் வளர்த்த
காதல் மரத்தின் கிளைகள் உள்ளே
வேர்கள் வெளியே

எழுதியவர் : இளங்கோ.N (17-Oct-11, 6:17 pm)
சேர்த்தது : Elango.N
Tanglish : thaati
பார்வை : 319

மேலே