ஹைக்கூ

பொக்கைவாய் தாத்தா
பல்அச்சு அப்படியே இருக்கிறது
குழந்தையிடம் வாங்கிய கடி

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (30-Jan-24, 1:27 am)
Tanglish : haikkoo
பார்வை : 297

மேலே