வாழ்க்கை

காலை எழுந்துக்கை கால்கழுவி வாலவன்
காலைத் தொழுது கடமையைசெய் - வாலை
சுருட்டி விகடனின் சொல்லைப்பின் பற்றா
கருத்துடன் வாழ்ந்து கழி




......

எழுதியவர் : பழனி ராஜன் (1-Feb-24, 5:20 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 149

மேலே