பாரதியின் வீரம்

பாரதியின் அக்னி குஞ்சு

வீரதிற் குஞ்சென்று மூபென்றுமுண்டோ


அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்தது காடு
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரதிற் குஞ்சென்று மூபென்றுமுண்டோ

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெட்டி அடிக்குது மின்னல் - கடல்
வீரதிரைக் கொண்டு விண்ணை இடிக்குது
கொட்டி இடிக்குது மேகம் - கூஹூகூவென்று
விண்ணைக் குடையுது காற்று

தத்தட திட தத்தட தட்ட ....
தத்தட திட தத்தட தட்ட ....
என்று தாளங்கள் கொட்டி கனைக்குது வானம்

அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோ



...

எழுதியவர் : பாரதியார் (3-Feb-24, 11:03 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 125

மேலே