கண்ணன் கீதம்கஞ்சனையும் ,மல்லரையும் வதைத்தல் இன்னிசை வெண்பா

கஞ்சன் வயிற்றில் கனலாய்நி ன்றானன்று
வஞ்சகன் மாய்ந்திடவே , வஞ்சமர்ப்பு ரிந்தாங்கு
வஞ்சகர் மல்லரை மாய்த்தான் வையம்போற்ற
என்நெஞ்சில் நின்றானெம் மால்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (2-Feb-24, 1:27 pm)
பார்வை : 39

மேலே