தின்கர்

வாடா தம்பி ஊரிலிருந்து எப்ப வந்த?


@@###
நேத்துத்தான் அத்தை.

@@@@@

நீ வடக்க போனதுக்கப்பறம் உன்னோட பேரை மாத்திட்டயாமே? உண்மையா?

@@@@@@

உண்மை. உண்மை. உண்மை.‌ 'தினகரன்' தமிழாக்கம் செய்யப்பட்ட பேரு. பேரு 'ன்'ன முடியறதனால அந்தப் பேருக்கு கொஞ்சம்கூட மரியாதை இல்லை. எனவே
எல்லோரும் மதிக்கும்படியா என் பேரை மாத்திட்டேன் அத்தை.‌

@@@@@@@@
மாத்தின உன் பேரு என்னடா தினகரன்?

@@@#@@@@
மறுபடியும் தினகரன். நான் கடந்த ஆண்டு தைப் புத்தாண்டு நாளிலிருந்து 'தின்கர், தின்கர், தின்கர்'.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Dinkar = The Sun

எழுதியவர் : மலர் (8-Feb-24, 9:12 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 27

மேலே