முதுமையின்வேண்டுதல்

ஒழுகிசைச் செப்பலோசை உடைய பல விகற்ப இன்னிசை வெண்பா

உறுப்புகள் தத்தம் செயலிழக்கும் முன்னர்
வெறுப்பதில் பந்தம் விலகிடும் முன்னர்
எனதுமன மும்செயலி ழந்திடும் முன்னர்
உனதுதாள டைந்திடவேண் டும்

எழுதியவர் : உதய நிலவன் (Dr.B. சந்திரமௌலி) (8-Feb-24, 12:32 pm)
சேர்த்தது : Dr B Chandramouli
பார்வை : 70

மேலே