பிச்சை

நரம்புகளின் அளடசியதினால்...
நிரம்பி வழிந்து கொண்டிருக்கும்
சாலைஓர கர்ப்ப பைகளின்
சாக்கடை வாழ்க்கை....

சிறகுகள் கிழிகப்பட்ட பல
வண்ணதுபூச்சிகளை
பிச்சை எடுக்க வைத்து கொண்டே

இருக்கிறது ...

எழுதியவர் : (9-Aug-10, 6:24 pm)
சேர்த்தது : pughazh
Tanglish : pitchai
பார்வை : 540

மேலே