கடயுலைக்கான வழி

நீ இந்த உலகிற்கு
சொல்லவந்தது
இதைத்தான்....


பிராதனை
செய் ....
கடஉளின் அருகே
செல்வாய்....

சேவை
செய் ....
கடஉள் உனதருகே
வருவார்....

எழுதியவர் : (9-Aug-10, 8:59 pm)
சேர்த்தது : pughazh
பார்வை : 445

மேலே