புன்னகையில் உறவு

கடந்து செல்பவர்களைப் பார்த்து புன்னகை புரிய காசோ பணமோ தேவை இல்லை!
சிரிக்க தெரிந்தால் போதும்!!
உறவுகளை மதிக்க தெரிந்தால்
போதும்!!!?

எழுதியவர் : ஜார்ஜியா தினகரன் (20-Feb-24, 5:55 pm)
சேர்த்தது : ஜார்ஜியா தினகரன்
Tanglish : punnakaiyil uravu
பார்வை : 159

மேலே