காதல் ஒரு நாய்க்குட்டி

என்றோ வீசிச்சென்ற ரொட்டித்துண்டுக்காக தினமும் வாலாட்டும் நாய்க்குட்டி போல என் காதல்!
என்றோ நீ பார்த்த ஓரவிழிப்பார்வைக்காக தினமும் நீ போகும் வழியில் காத்துக் கிடக்கிறேன்!

எழுதியவர் : பாண்டி (20-Feb-24, 10:26 pm)
சேர்த்தது : பாண்டியராஜன்
பார்வை : 120

மேலே