பேனாவின் புன்னகையில் பூங்கவிதை ஆகலாம்
வானோடும் மேகம் மழையாக மாறலாம்
தேனோடும் மெல்லிதழ் பூவின் மதுதரலாம்
மானோ டுறவாடும் மென்விழிகா தல்சொன்னால்
பேனாவின் புன்னகையில் பூங்கவிதை ஆகலாம்
மானேமா லைவரலா மா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
