சாக்கடை தவளை

எதிர்கட்சியிலிருந்து ஆளும்கட்சி
சுவரொட்டி பக்கம்
தாவிய சாக்கடை தவளை

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (3-Mar-24, 8:55 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
பார்வை : 18

மேலே