பூனை

புத்தர் படத்தின் கீழ்
தியானம் செய்த பூனை
பட்டாம்பூச்சியை கண்டதும்
துள்ளிக் குதித்தது



-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (4-Mar-24, 10:49 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : poonai
பார்வை : 16

மேலே