மண் வீடு

முதற்காற்று அடிக்கும் வரை
மூச்சைப் பிடித்திருக்கும்
கட்டி வைத்த பொய்

எழுதியவர் : புதுயுகன் (9-Mar-24, 5:07 pm)
சேர்த்தது : pudhuyugan
Tanglish : man veedu
பார்வை : 39

மேலே