நாற்பதும் நமதே
என்ன அண்ணே நேரத்திலிருந்து "40உம் நமதே"னு அடிக்கடி சொல்லிட்டு இருக்கிறீங்க?
@@@#@@@@@@
தம்பி தமரேஷ் நம்ம நிறுவனத்தை வித்தாக நாலு கோடி தான் கிடைக்கும். ஒரு தடாலடி பணக்கார நிறுவனம் அநியாயமாச் சம்பாதிச்சு நாட்டிலேயே முதல் பணக்கார நிறுவனமா இருக்குது. அந்த நிறுவனத்தோட நம்ம நிறுவனத்தை இணைக்கப் போறேன். நமக்கு நாற்பது கோடி தர்றதா ஒத்துகிட்டாங்க. நாளைக்கு இணைப்பு விழா. மேடையிலேயே நாற்பது கோடி நமக்கு.
@@@@@###
சப்பாஷு அண்ணே ஜி. சிந்தாபாத்து அண்ணாஜி.