சொல்லைப் புறக்கணிக்கும் மௌனத்தால்

சொல்லினால் மனக் கவிதையை
அவளிடம் சொன்னேன் ஒரு மாலையில்
சொல்லைப் புறக்கணிக்கும் மௌனத்தால்
விழியால் புன்னகை இதழால்
சொல்லிவிட்டுச் சென்றாள்
அதன் அர்த்தம் ஆக்ஸ் ஃ போர்ட் அகராதியிலும் கிடைக்காது !

எழுதியவர் : கவின் சாரலன் (15-Mar-24, 6:46 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 62

மேலே