கானகம் காப்போம்

கானகத்தின் பச்சை கரியமிலம் நீக்குவதால்
வானமதும் ஆக்சிசனை வாங்க - மனிதருமே
வாயதன் தேவைக்காய்ப் பல்வனம ழித்திட
வையகமே காய்வதனைப் பார்!

எழுதியவர் : உதய நிலவன் (Dr.B. Chandramouli.) (20-Mar-24, 5:21 am)
சேர்த்தது : Dr B Chandramouli
பார்வை : 58

மேலே