தெளிவு பெறு
வார்த்தைகள் மிகவும் வலிமை
வாய்ந்தது...
ஆறுதலுக்கும் மனத்தின் கேள்விகளுக்கும்....
எண்ணம்போல் வாழ்க்கை
உண்மைதான்..
உடலில் ஏற்படும் மாற்றங்கள்
மனத்தின் ஏற்படும் மாற்றங்களே..
கவலை கொண்டே கவலைகளை
அதிகரிக்க விரும்ப வில்லை..
ஏற்றே பயணிப்போம்...
தெளிவு பெற்றேன் தெளிவாய் யோசிக்க முயற்சி பெற்று..