இன்றுநீ வந்தாய் இளவேனில் தேவதையாய்

தென்றல் வரவில்லை தேன்மலர் கள்வாட்டம்
இன்றுநீ வந்தாய் இளவேனில் தேவதையாய்
என்றும்போல் நாங்கள் இனிதாய் மலர்ந்தோம்பார்
நன்றிநன்றி நாளையும்வா நீ

எழுதியவர் : கவின் சாரலன் (26-Mar-24, 9:54 am)
பார்வை : 86

மேலே