இயற்கை காப்போம்

நேரிசை வெண்பா
---------
இயற்கை வளமதனை யின்று தொலைத்தே
செயற்கைப் பொருளதனைச் செய்யீர் நயமுடன்
நல்லு லகம்வா ழவழிகாட்டும் என்பாக்கள்
எல்லா உயிர்க்கும் சிறப்பு

எழுதியவர் : உதயநிலவன் (Dr.B.Chandramouli) (2-Apr-24, 9:19 am)
சேர்த்தது : Dr B Chandramouli
பார்வை : 24

மேலே