நண்பன்

புதிதாய் பிறக்க ஆசை படுகிறேன்.
தெளிந்த தண்ணீரில் முகம் பார்க்க
ஆசைபடுகிறேன்..
எண்ணங்களை புதுபித்து புத்துணர்வுடன் இருக்க நினைக்கிறேன்...
மௌனமாய் பல மணி நேரம்
நடக்க ஏங்குகிறேன் ...
புத்தகங்களை நண்பனாகி
பல வித கற்பனை உலகை விட்டு விலக
வழி தேடுகிறேன்...
படியுங்கள் ...

எழுதியவர் : உமாமணி (7-Apr-24, 5:32 pm)
சேர்த்தது : உமா
Tanglish : nanban
பார்வை : 135

மேலே