முதுமை வரை காதல் ய்

ஆலம் விழுதாக
அரவணைத்துக் கைப்பிடித்து /
ஆண்டுகள் பல
அன்பால் பிணைந்து /

ஆருயிர் சிவசக்தி
அடி நிழலாகவே/

அங்கம் இணைந்து
அகந்தை மறந்து /
ஆனந்தம் பெருக
அந்தம் வாழ்வோம் /

யாதும் ஊரே யாவரும் கேளிர்
சமத்துவ புறா ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (12-Apr-24, 10:28 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 59

மேலே