வாழ்க்கை என்னும் ஒடம்

வாழ்க்கை என்னும் ஒடம்
___________________________

காலமென்னும் கடலில் ஓடும் ஒடமாக/
கல்யாண வாழ்க்கையும் மிதந்து செல்லும் /
ஒருவருக்கு ஒருவர் புரிதலுடன் விட்டுக்கொடுத்து/
ஒற்றுமையாக வாழ்ந்தால் வாழ்க்கை கரை/
சேரும் ஒடகமாக மகிழ்வுடன் ஓடும்/

யார் சொல்லி யார் கேட்பதென்ற
தகராறில் வாழ்க்கையில் ஒற்றுமை இல்லையெனில்/
துடுப்பினை இழந்த ஒடத்தைப் போன்று /
கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் செல்லுவதாக/
கணவன் மனைவியின் வாழ்க்கையும் சீரழியும்/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (21-Apr-24, 12:25 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 54

மேலே