ஹைக்கூ

மைப்பூசும் இமை
சிமிட்டாமல் ஒத்துழைக்கும்
செதுக்கிய சிலை

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (22-Apr-24, 1:42 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 109

மேலே