மாம்பழமா மாம்பழம்

"மாம்பழமா மாம்பழம்
சுவையான மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
தின்ன தின்ன மாம்பழம்
தெவிட்டாத மாம்பழம்
காரைக்கால் அம்மையார் மாம்பழம்
தேரிழுக்கும் மாம்பழம்
தேவைக்கு மாம்பழம்
தேவதைக்கு மாம்பழம்
தேனாட்டம் மாம்பழம்
தேடி வந்த மாம்பழம்"

எழுதியவர் : சு.சிவசங்கரி (4-May-24, 6:41 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 27

மேலே