இரவிண் முணுப்பு -10

❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥

*இரவின் முணுமுணுப்பு -10*

அமுதத்தை
பாத்திரத்தில்
நிறைக்கும் கணத்தில் தான்
நாம்
இறை நிலையை
அடைகிறோம்...!!!

- *கவிதை ரசிகன்*
குமரேசன்

❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥

எழுதியவர் : கவிதை ரசிகன் (10-Jul-24, 10:45 am)
பார்வை : 55

மேலே