உலகத்தில் யாரும் வைக்காத பேரு

ஏன்டப்பா ஏக்னேசு மூணு நாளைக்கு

முன்னாடி உன் மனைவிக்கு பெண்

குழந்தை பிறந்ததே அந்தக் குழந்தைக்குப்

பேரு வச்சிட்டீங்களா?

@@@@@@@

பாட்டி எங்க அம்மா பேரு என்ன?

@@@@@@

ஏன்டா பேரா ஏக்னேசு, நான் பெத்த என்

மகள் பேரை நான் வயசான

மறந்திடுவேனா? அவ பேரு நிர்மலா.

@@@@@@

பாட்டி என்னோட அம்மா பேரு மாதிரியே

ஒரு பேரை உருவாக்கியிருக்கிறேன்.

அந்தப் பேரை உலகத்தில் யாருமே அவுங்க

பெண் குழந்தைக்கு வைக்காத பேரு.

@@@@@@

அந்தப் பேரைச் சொல்லுடா ஏக்னேசு.

@@@@@@

அந்தப் பேரு ஆங்கிலமும் சமஸ்கிருதமும்

கலந்த புதுமையான பேரு.

@@@@@@

விளக்கம் சொல்லி நேரத்தைக் கடத்தாம

அந்தப் பேரைச் சொல்லுடா ஏக்னேசு.

@@@@@@

என் அம்மா நிர்மலா. என் பெண் குழந்தை

நார்மலா.

@@@@@@

அடே 'நார்மலா' அருமையான பேரு டா

ஏக்னேசு. சுவீட்டு நேமுடா ஏக்னேசு.

எழுதியவர் : மலர் (10-Jul-24, 6:00 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 21

மேலே