போலே ஏலே

டேய் நம்ம தெருவுகாரங்களைப் பார்த்துப்


பார்த்துக் கேட்கிறேன். போன வாரம்

பிறந்த என் பையனுக்கு 'போலே'னு இந்திப்

பேரை வச்சிருக்கிறேன். அந்த பேருக்கு

போட்டியா, பொருத்தமா ஒரு பேரைச்

சொல்லுங்கடா ஆயிரம் ரூபாய் பரிசை

வெல்லுங்கடா.

@@@@####

ஏலே

@@@@

யாருடா நான் நினைச்ச 'ஏலே'ங்கிற‌

பேரைச் சொன்னது. இந்த ஆயிரம் ரூபாய்

பிடி.

@@@@@@@@@@@@@@@@@######@@@@

Bhole = Naive.

எழுதியவர் : (10-Jul-24, 11:14 am)
சேர்த்தது : மலர்91
Tanglish : pole yele
பார்வை : 20

மேலே