கைதி

கைதியின் சிறைக்குள் சென்ற காலை சூரியன்
விடுதலை பெற்று வெளியே வந்த
நண்பகல்
உச்ச வெளிச்ச பூமி

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (7-Aug-24, 5:48 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : kaithi
பார்வை : 26

சிறந்த கவிதைகள்

மேலே