இது எந்த பால்
ஒரு ஆரம்பப் பள்ளி மாணவன் தன்
தந்தையிடம்:
அப்பா எனக்கு 'பால் சுதாகர்'னு பேரு
வச்சிருக்கிறீங்க. எனக்கு விவரம்
தெரிஞ்ச நாளில் இருந்து ஒரு குழப்பம்.
@@@@###
என்னடா மகனே குழப்பம்?
@@@@@
என் பேரு 'பால்'னு தொடங்குது. இது தான்
எனக்குப் பெரிய குழப்பம்.
@@@@@@#
இந்திய முழுக்க இலட்சக்கணக்கானவங்க
பேருல 'பால்' இருக்குது பால்.
@@@@#@
அதுதான் என் சந்தேகம். இந்தப் 'பால்'
எந்தப் 'பால்'? மாட்டுப் பாலா, எருமைப்
பாலா, ஆட்டுப் பாலா, ஒட்டகப் பாலா?
@@@@@@##
?????????????