லொள் லொள்-னு வச்சிருக்கலாமெ
ஏண்டா நரேச்சு,மியா, மியா-னு யாரடா கூப்படறே? 'மியாவ்'
பட்டணத்துக்கு வந்தா 'மியா' ஆகிடுமா?
@@@@@@
பெரிய தாத்தா 'மியாவ்' பூனை கத்தறதச் சொல்லறீங்க. என்னோட
பேத்தி பேரு 'மியா'. சுருக்கமான, அழகான பேரு. பல மொழிகள்ல
இந்தப் பேரு இருக்குது.
@@@@@
சரிடா நரேச்சு, இன்னொரு பெண் குழந்தை பொறந்தா அந்தக்
குழந்தைக்கு 'லால்', 'லாலு' மாதிரி 'லொள்'னு பேரு வச்சிருடா,
யாராவது "என்னங்க உங்க பொண்ணுக்கு 'லொள்'னு பேரு
வச்சிருக்கறீகங்க"னு கேட்டா "இது தமிழ் 'லொள்' இல்லங்க. இந்தி
'லொள்;னு சொல்லிட்டாப் போச்சு, சுவீட்டு நேமு ஆகிடுண்டா
நரேச்சு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Mia = Beloved. Danish, English, Indian origin. Mainly Christiab by religon