குருடன்

அகக் குருடன்
ஒரு அழுத குழந்தையை காண
இருள் மறைகிறது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (11-Aug-24, 12:19 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : kurudan
பார்வை : 22

சிறந்த கவிதைகள்

மேலே