சந்திப்பு

தும்பிகள் மேலேறி மழை வருவதை
ரசிக்க
பட்டாம்பூச்சி கேட்டது

மழைக்கு பின் சந்திப்பு

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (11-Aug-24, 12:27 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : santhippu
பார்வை : 36

மேலே