சிரிப்பு

சிவந்த சிரிப்பு வானம்
அடர்ந்த மரக்கிளைகளில்

தாங்கும் பாரம்

-மனக்கவிஞன்‌

எழுதியவர் : மனக்கவிஞன் (12-Aug-24, 6:29 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : sirippu
பார்வை : 65

மேலே