நித்திரை உன்நினைவால் நித்தம் கலைகிறது
நித்திரை உன்நினைவால் நித்தம் கலைகிறது
சித்திரை வான்நிலா செந்தமிழ்த் தேன்நிலா
புத்தகம் போல்விரிந்து கண்ணால்போ திக்கிறாய்
புத்தனைப்போல் போதியின் கீழமர்ந்தேன் உன்னாலென்
சித்தம்ரோ ஜாவான தேன்
--ஒரு விகற்ப பஃறொடை வெண்பா