வெண்ணிற பூங்கொடியாய் வான்நிலவாய் வந்தாய்நீ

வண்ணக் கொடிகள் வளைந்தாடும் பூந்தோட்டம்
வெண்ணிற பூங்கொடியாய் வான்நிலவாய் வந்தாய்நீ
தென்னங்கீற் றாய்நெஞ் சிலாடு கிறாய்நித்தம்
பொன்னூஞ்சல் ஆடுதேநெஞ் சம்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Aug-24, 10:15 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 70

மேலே