மாலை மறக்காமல் வா
![](https://eluthu.com/images/loading.gif)
நீலத்தில் பூத்த மலர்விழிப் பார்வையினால்
காலத்தை வெல்லும் கவிதை எழுதுகிறேன்
ஆலத்தை வெல்லும் அமுத விழியேந்தி
மாலை மறக்காமல் வா
நீலத்தில் பூத்த மலர்விழிப் பார்வையினால்
காலத்தை வெல்லும் கவிதை எழுதுகிறேன்
ஆலத்தை வெல்லும் அமுத விழியேந்தி
மாலை மறக்காமல் வா