இதழ்கள் இரண்டில் சிந்திடும் ஹனி

கன்னம் இரண்டில் குலுங்கிடும் மாங்கனி
இதழ்கள் இரண்டில் சிந்திடும் ஹனி
கண்ணிரண்டில் கம்பன் எழுத மறந்த கவி
நில்லடி சற்று என் ஓவியமே நீ

எழுதியவர் : கவின் சாரலன் (22-Aug-24, 3:18 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 48

மேலே