சில பத்தாம்பசலிகள்-பெண்கள் ஜாக்கிரதை

பேசுவதோ மானமும் கற்பும் மனமெல்லாம்
நாடுவதோ காமம் ஐயகோ இதுதான்
இவர்கள் சுவபாவம் இன்றைய பத்தாம்பசலிகள்
பெண்கள் சாலையில் நடமாடுவதும் இதனால்
கேள்விக்கு குறியாகி யதே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (23-Aug-24, 9:36 am)
பார்வை : 33

மேலே