பூக்களுக்கு ஒரு புத்தகம் எழுதி முன்னுரை எழுத அவளிடம் நீட்டினேன்
பூக்களுக்கு ஒரு புத்தகம் எழுதி
புத்தகத்திற்கு முன்னுரை எழுத
அவளிடம் நீட்டினேன்
புத்தக்த்தைப் புரட்டிப் பார்த்துவிட்டு
புத்தகத்தில் பூவொன்றை காணவில்லை என்றாள்
புன்னகைப் பூவிதழாள் !
பூக்களுக்கு ஒரு புத்தகம் எழுதி
புத்தகத்திற்கு முன்னுரை எழுத
அவளிடம் நீட்டினேன்
புத்தக்த்தைப் புரட்டிப் பார்த்துவிட்டு
புத்தகத்தில் பூவொன்றை காணவில்லை என்றாள்
புன்னகைப் பூவிதழாள் !