கண்ணன் மீது மாறாக காதல்
உன்மீது எனக்கு மாறாக காதல்
எனீசா எம்பிரானே மாயவா மாதவா
என்றும் நீயே துணை எனக்கு
நீஇலாது எனக்கேது வழி